சற்று முன்னர் வெளியான செய்தி..!

Sunday, 10 November 2019 - 15:04

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..%21
கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்ட ஆவனங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இதனை தெரிவித்துள்ளார்.