துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Sunday, 10 November 2019 - 17:58

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF+
செல்ல கதிர்காமம் - தனமல்வில பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் ஒன்றில் ஒருவர் பலியானார்.
 
மேலும் ஒருவர் காயமடைந்தார்.
 
துப்பாக்கி சூடு மற்றும் வாள் வீச்சு என்பன அங்கு பதிவாகி இருப்பதாக காவற்துறை பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
 
சம்பவம் தொடர்பாக காவற்துறையினர் மேலதிக விச்சரணைகளை மேற்கொள்கின்றனர்.