ரத்து செய்யப்பட்டமை சட்டரீதியானதாகும்...

Sunday, 10 November 2019 - 19:19

%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88+%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை ரத்து செய்யப்பட்டமை சட்டரீதியானதாகும் என ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
 
கோட்டாபய ராஜபக்‌ஷ தமது அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்துவிட்டதாக கூறப்படுகின்ற போதும், புதிதாக வெளியாக்கப்பட்ட அமெரிக்க குடியுரிமையை ரத்து செய்தவர்களது பெயர்பட்டியலில் அவரது பெயர் உள்ளடக்கப்படவில்லை என பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.
 
இது தொடர்பாக கொழும்பில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.