இருவர் கைது

Sunday, 10 November 2019 - 19:32

%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81+
அமைச்சரவையல்லா அமைச்சர் ஹர்ஷ டி சில்வாவின் செயலாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக அவதூறு சுவரொட்டிகள் மற்றும் துண்டுபிரசுரங்களை விநியோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.