நேற்று இரவு நடந்த விபரீதம்!

Monday, 11 November 2019 - 7:52

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%21
கொழும்பு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு கட்டிட தொகுதி கீழ் மாடியில் தீ பரவியதில்  முச்சக்கர வண்டி மற்றும் 47 உந்துருளிகளில்  தீ பரவி எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு 10 மணியளவில் தீ பரவியுள்ளதாக  காவற்துறை தெரிவித்துள்ளது.