பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ராட்சத உயிரினம்..!! காணொளி

Monday, 11 November 2019 - 11:27

%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3++%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4++%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21%21++%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF+
மனித முகத்தில் மீன் ஒன்று ஆற்றில் நீந்தும் காணொளி  ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சீனாவில் ஒரு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் மனித முகத்தில் ஒரு மீன் ஆற்றில் நீந்தி வருதை பார்த்துள்ளார்.

இதனை உடனடியாக காணொளி எடுத்த அவர், இணையத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மீனின் முகம் மனித முகம் போல் இருப்பது விநோதமாக உள்ளது.

இந்த காணொளி கணிணி கிராபிக்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதா என பலர் சந்தேகிக்கின்றனர்.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.