அதிரடியாக 2 பேர் கைது... காரணம் இதுதான்..

Monday, 11 November 2019 - 15:15

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95+2+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D..
இரத்மலானை-சில்வெஸ்டர் மாவத்தையில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்ட சட்ட அமுலாக்கல் பிரிவினரினால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 20 மற்றும் 30 வயதுடைய இரத்மலானை பகுதியை நேசர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட கொலை சம்பவம் கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.