இரா.சம்பந்தன் விடுத்துள்ள அதிரடி செய்தி..

Tuesday, 12 November 2019 - 8:53

%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE.%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF..
தமிழ் மக்கள் தங்களது ஜனநாயக கடமையை தவறாது நிறைவேற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
 
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.