முப்பத்திரண்டு நாய்களின் பாதுகாப்பில் மரணித்த நபர்

Tuesday, 12 November 2019 - 13:08

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+
கடுவலை - ஹோகந்துறையில் ஒரு பெரிய வீட்டில் முப்பத்திரண்டு நாய்களின் பாதுகாப்பில் மரணிதிருந்த நிலையில் கைதான சந்தேக நபர் போதைப்பொருள் வியாபாரி அங்கோட லொக்காவின் உதவியாளர் என தெரியவந்துள்ளது.
 
சந்தேகநபர் தற்போது கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்பு பிரிவின் காவலில் உள்ளதாக அந்த பிரிவின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 
 
சமீபத்தில் சந்தேக நபரின் வீட்டில் சோதனை நடத்த முயற்சித்த போதும், வெளிநாட்டில் பயிற்சி பெற்ற 30 நாய்களை கடந்து வீட்டுக்குள் செல்ல முடொயாத நிலை இருந்தது.
 
இருப்பினும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு அதிகாரிகள்இ மாற்று முறைமையை பயன்படுத்தி வீட்டில் நுழைந்து சந்தேக நபரை கைது செய்தனர்.
 
அங்கிருந்து ஏராளமான ஹெரோயின் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்.