70 ஆண்டுகள் பூர்த்தி

Saturday, 16 November 2019 - 8:07

70+%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், லண்டனில் நடைபெறவுள்ள நேட்டோ மாநாட்டில் கலந்துக் கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
நேட்டோ உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு லண்டனில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
 
டிசம்பவர் மாதம் 12ம் திகதி பிரித்தானியாவில் முன்கூட்டிய பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த மாநாடு இடம்பெறுகிறது.
 
நேட்டை படையினர் தொடர்பான டொனால்ட் ட்ரம்ப் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றநிலையில், அவர் இந்த மாநாட்டில் கலந்துக் கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.