மூன்று மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதம்...

Sunday, 17 November 2019 - 0:02

%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
சீரற்ற வானிலை காரணமாக வாக்கு பெட்டிகளை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இரத்தினபுரி, கேகாலை, பதுளை ஆகிய மாவட்டங்களின் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமெனவும் ஆணைக்குழு தலைவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.