முக்கிய அமைச்சர்கள் சிலர் பதவி விலகல்

Sunday, 17 November 2019 - 13:53

%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சரவை அந்தரஸ்தற்ற அமைச்சரான அஜித் பீ பெரேரா தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

மேலும், நிதி அமைச்சரான மங்கள சமரவீரரும் தமது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நடைப்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச தோல்வியடைந்ததை தொடர்ந்து, அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் சிலர் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.