சிரியா மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

Wednesday, 20 November 2019 - 19:56

%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D
சிரியாவில் அமைந்துள்ள ஈரான் இராணுவத்திற்கு மற்றும் சிரிய அரசுக்கு சொந்தமான பல்வேறு முக்கிய இடங்களில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.

குறித்த தாக்குதல்களில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாக சிரியா தெரிவித்துள்ளது.