டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை பின்பற்றிய அமெரிக்க உயர் இராஜதந்திரி..

Thursday, 21 November 2019 - 7:47

%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF..+
தமது போட்டியாளரான ஜனநாயக கட்சியின் ஜோ பைடனை துழந டீனைநn விசாரணைக்கு உட்படுத்துவதற்கு யுக்ரேனுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவை பின்பற்றியதாக, அமெரிக்க உயர் இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்pட் ட்ரம்புக்கு எதிரான குற்றவியல் பிரேரரணை மீதான விசாரணையின்போது, தூதுவர் கோர்டன் சொன்ட்லெண்ட் புழசனழn ளுழனெடயனெ இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் பிரத்தியேக வழக்கறிஞரான ருடீ கியூலியானியிடமிருந்து சுரனல புரைடயைni குறித்த அறிவுறுத்தல் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான பலமிக்க போட்டியாளராக ஜோ பைடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜோ பைடனுக்கு எதிரான யுக்ரேனில் அவதூறு பிரசாரம்மேற்கொள்ளுமாறு டொனால்ட் ட்ரம்ப் அழுத்தம் கொடுத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக குற்றவியல் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ள விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.