வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ரத்து...

Thursday, 21 November 2019 - 13:22

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81...
சகல அரசாங்க சேவையாளர்களினதும் வெளிநாட்டு பயணங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய குறித்த பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பிலான கடிதம் சகல அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.