சஜித்தை நியமிக்குமாறு சபாநாயகருக்கு கடிதம்...

Thursday, 21 November 2019 - 14:32

%E0%AE%9A%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81++%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D...
எதிர்க்கட்சி தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாசவை நியமிக்குமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 45 பேர் கையோப்பமிட்டு கடிதம் ஒன்றினை சபாநாயகரிடம் அனுப்பி வைத்துள்ளனர்.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சி தலைவர் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்கட்சி தலைவராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்து சபாநாயகரிடம் கடிதம் ஒன்று சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.