ஜனாதிபதி தெரிவித்துள்ள கருத்து..

Thursday, 21 November 2019 - 17:50

%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81..
சமூக வலைத்தளங்களில் போலியான தகவல்கள் பரவிவரும் நிலையில், தமது உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் ஜனாதிபதி காரியாலயம் அல்லது உத்தியோகப்பூர்வ சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.