மறைந்த அமைச்சரின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது

Wednesday, 04 December 2019 - 21:31

%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சாவின் பூதவுடல் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் தனியார் வைத்தியசாலையில் ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.