இளைஞர்கள் 6 பேர் கைது...

Thursday, 05 December 2019 - 9:11

%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+6+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81...
மாவா எனப்படும் போதை பொருள் 200 கிராத்துடன் இளைஞர்கள் 6 பேர் ஹட்டன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றைய தினம் காவற்துறை அதிரடி படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேருந்து நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர்கள் 6 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.