இந்தியா புதுடில்லி நகரில் தொழிற்சாலை ஒன்றில் இன்று அதிகாலை இடம்பெற்ற தீபரவலில் அங்கு பணிபுரிந்த 35 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளது.
Sunday, 08 December 2019 - 10:19