மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இறுதி மரியாதை செலுத்தியுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்குகள் இன்று கோதகாவெல பிரதேச சபை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
இதற்கிடையில் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள்,பிரதேச வாசிகள் என பலரும் இவரின் பூதவுடலுக்கு மரியாதை செலுத்தி வருவதாக கூறப்பட்டுள்ளது.