உலக அழகி மகுடம் தென்னாபிரிக்காவிற்கு...

Monday, 09 December 2019 - 15:30

%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81...
2019 ஆம் ஆண்டு உலக அழகியாக தென்னாபிரிக்க அழகி சொசிபினி டுன்சி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் அட்லாண்டாவில் இடம்பெற்ற உலக அழகி போட்டியில் 90 பேர் போட்டியிட்டனர்.

இந்த போட்டியில் 26 வயதான சொசிபினி டுன்சி உலக அழகியாக தெரிவு செய்யப்பட்டதாக நடுவர்கள் அறிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட பிலிபீன்ஸை சேர்ந்த கெட்ரியோனா கிரே இவருக்கு முடிசூட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.