மாயமான சிலி இராணுவ விமானம்

Tuesday, 10 December 2019 - 10:38

+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D
38 பேருடன் பயணித்த சிலியின் இராணுவ விமானம் ஒன்று அன்டார்ட்டிக்காவில் காணாமல் போயுள்ளது.

சிலியின் வான்படையினர் இதனை அறிவித்துள்ளது.

சீ130 ஹெர்கியுலிஸ் என்ற குறித்த விமானம், புன்டா பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற சில நேரத்தில் காணாமல் போய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்தில் 13 அதிகாரிகளுடன், 21 பயணிகளும் சென்றுள்ளனர்.

குறித்த விமானத்தை தேடும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.