மகிழ்ச்சிகர செய்தி...!! அரிசி விலைகளை குறைக்க தீர்மானம்..

Tuesday, 10 December 2019 - 17:58

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..
இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நாட்டரிசி ஒரு கிலோ கிராம் 98 ரூபாவாகவும் சம்பா அரிசி ஒரு கிலோ கிராம் 99 ரூபாவாகவும் அதி கூடிய சில்லறை விலைக்கு விற்பனை செய்ய இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது நெல் ஆலை உரிமையாளர்களால் இதற்கான இணக்கம் வெளியிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

பண்டிகை காலத்தில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் அரிசியை விநியோகிக்கும்; நோக்கில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.