நாட்டிற்கு வெளிப்படுத்தத் தயார்...

Tuesday, 10 December 2019 - 21:25

%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D...
வைத்தியர் சாபி ஷிஹாப்தீனால் கருத்தடை செய்யப்பட்ட தாய்மார்கள் குறித்து தானும் சக மருத்துவமனை ஊழியர்களும் நாட்டிற்கு வெளிப்படுத்தத் தயாராக இருப்பதாக குருநாகலை மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் சரத் வீரபண்டார தெரிவித்துள்ளார்.

குருநாகலையில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.