ஹிரு பிராந்திய நிருபர் மீது தாக்குதல்...

Tuesday, 10 December 2019 - 21:47

%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D...
கடவத்தையில் உள்ள எரிபொருள் நிலையத்தின் பின்புறம் உள்ள கிணறு ஒன்றில் நீருடன் பெட்ரோல் கலந்திருப்பதைப் பற்றி புகாரளிக்கச் சென்ற ஹிரு பிராந்திய நிருபர் ஒருவரை எரிபொருள் நிலையத்தின் இரண்டு ஊழியர்கள் தாக்கியுள்ளனர்.

கடவத்தை காவல் நிலையத்திற்கு முன்னால் உள்ள நிலத்தடி சேமிப்பு நிலையத்திலிருந்து எரிபொருள் கசிந்து வருவதாக அப்பகுதியில் வசிப்பவர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக கூறப்பட்டுள்ளது.