மகிழ்ச்சிகர செய்தி...!!

Saturday, 14 December 2019 - 16:11

%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21%21+
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சீமெந்து பொதி ஒன்றின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

ராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்துள்ளார்.

வெட் மற்றும் ஏனைய வரி குறைப்பு காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த விலை குறைப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் அமுலாகவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.