ஹொங்கொங் தலைவர் சீனா விஜயம்..

Saturday, 14 December 2019 - 19:38

%E0%AE%B9%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D..
ஹொங்கொங் தலைவர் கெரி லேம்  முதன்முறையாக சீன தலைநகர் பீஜிங்கிற்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டார்.

கடந்த மாதம் அவரின் கட்சி பாரிய தோல்வியை கண்ட நிலையில் நேற்றைய விஜயம் அமைந்துள்ளது.

இந்த விஜயத்தின் போது அவரும் அவரது குழுவினரும் அரசியல் நிலைமை குறித்து சீன அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள ஹொங்கொங் தலைவர் கெரி லேம்,  சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கை நாளை மறுதினம் சந்திக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.