போதைப் பொருளுடன் இருவர் கைது

Friday, 24 January 2020 - 10:19

%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81
கெக்கிராவ - எம்புல்கஸ்வௌ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது, ஹெரோயின் போதைப்பொருளை கைவசம் வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்களிடமிருந்து 13 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதானவர்கள் மான்னகடவல பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.