13 பேர் பிணையில் விடுதலை...

Friday, 24 January 2020 - 12:41

13+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88...
கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கொமான்டர் டி கே பி தசநாயக்க உள்ளிட்ட 13 பேரும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்த பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.