அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் அவதானிப்பு அறிக்கை

Saturday, 15 February 2020 - 13:38

%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88
திறைசேரி முறி வழங்கல் பற்றிய தடவியல் அறிக்கை தொடர்பான மத்திய வங்கியின் அவதானிப்புக்கள் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த அவதானிப்புக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு அரசாங்க நிதிபற்றிய குழு எதிர்வரும் 18 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.

அந்த குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட அதிகாரிகளும் குறித்த குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.