துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி....!

Thursday, 26 March 2020 - 20:09

%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF....%21
அமெரிக்காவின் மிசுரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மருத்துவமனையைத் தாக்க திட்டமிட்டிருந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 36 வயதுடையவர் என கூறப்பட்டுள்ளது.

காவற்துறையிளருக்கு கிடைக்க்பெற்ற தகவலுக்கமைய குறித்த நபர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.