ஊரடங்கு உத்தரவை மீறிய 3296 பேர் கைது..!

Thursday, 26 March 2020 - 20:33

%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF+3296++%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81..%21
ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பகுதிகளில் ஒழுங்கு விதிகளை மீறிய 158 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 12 வாகனங்கள் மீட்க்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3296 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.