அதிகளவில் விற்பனை செய்ய தீர்மானம்..!

Friday, 27 March 2020 - 8:23

%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
கொழும்பு மெனிங் சந்தையில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடும் போது இன்று அதிகளவில் மரக்கறிகளை விற்பனைக்காக சந்தைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று அதிக விலையில் காய்கறிகளை விற்பனை செய்தவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.