மருத்துவ சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும்...! (காணாளி)

Friday, 27 March 2020 - 8:44

%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D...%21+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%29
கொரோனா அச்சுறுத்தல் காணப்படுகின்ற போது நாட்டுக்கு திரும்பிய அனைவரும் மீள வெளிநாடுகளுக்கு செல்லும் போது தங்களது வைத்திய சான்றிதழை சமர்பிக்க வேண்டும் என குறிப்பிபடப்பட்டுள்ளது.

எமது சகோதர ஊடகமான ஹிரு டீ.வியில் நேற்று இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய துணை காவல் துறைமா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்தள்ளார்.