கொரோனா தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்தி...!

Friday, 27 March 2020 - 9:39

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF...%21
கொரோனாவாவை கட்டுப்படுத்த உலகம் பூராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் லண்டனில் உள்ள விஞ்ஞானிகள் சங்கம் ஒன்று இந்த வைரஸ் தொற்றினால் 18 இலட்சம் வரையிலான மக்கள் பாதிக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

அத்துடன் தொற்றுக்குள்ளானவர்களை தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தல் என்பவற்றினை கடைப்பிடிப்பதன் மூலம் பல இலட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 31 ஆயிரமாக காணப்படுகின்றதுடன் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆயிரத்திற்கும் அதிகம் என குறிப்பிடப்பட்டுள்ளது.