வெட் வரி செலுத்துவதற்கான கால எல்லை நீடிப்பு

Friday, 27 March 2020 - 9:55

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2+%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
கடந்த பெப்பிரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான பெறுமதி சேர் வரியை செலுத்த வேண்டியவர்களுக்கு அடுத்த மாதம் 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதத்திற்கான பெறுமதி சேர் வரியைஇ மார்ச் மாதம் 20 ஆம் திகதியும்இ மார்ச் மாதத்திற்கான பெறுமதி சேர் வரியைஇ அடுத்த மாதம் 20 ஆம் திகதியும் செலுத்தப்பட வேண்டியிருந்தது.

இந்த நிலையில்இ இதற்காக கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறிப்பிட்ட காலவரையறைக்காக எப்ரல் மாதம் 30 ஆம் திகதியோ அல்லது அதற்கு முன்னரோ மேற்கொள்ளப்படும் கொடுக்கல்கள்இ நிர்ணயிக்கப்பட்ட தினத்தில் மேற்கொள்ளப்படும் கொடுக்கல்களாக கருதப்படும்.

அத்துடன்இ கட்டமைப்பின் மூலமாக குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தாமதமான கொடுப்பனவுகளுக்காக விதிக்கப்படும் அபராதம் நீக்கப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.