தனிமைபடுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 25 பேர் வீடு திரும்பினர்...!

Friday, 27 March 2020 - 10:24

%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+25+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D...%21
கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 25 பேர் வீடுதிரும்பியுள்ளனர்.

கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து வெளியேறிய நான்காவது குழு இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புனானை தனிமைப்படுத்தல் மத்தியநிலையத்திலிருந்து 163 பேர் தங்களுக்கான தனிமைப்படுத்தல் சிகிச்சை காலத்தினை நிறைவு செய்துக்கொண்டு வீடுதிரும்பியுள்ளனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.