ஈரானிய கிளர்ச்சியாளர்களின் ஏவுகணைகளை அழித்து நொருக்கிய சவுதி அரேபியா..!

Sunday, 29 March 2020 - 14:33

%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE..%21
யேமனில் உள்ள ஈரானிய கிளர்ச்சியாளர்களால் அனுப்பப்பட்ட சக்திவாய்ந்த பெலஸ்டிக் ரக ஏவுகணைகளை அழித்து நொருக்கியுள்ளதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

ரியாத் மற்றும் ஜிசானை இலக்காக கொண்டு அனுப்பப்பட்ட குறித்த ஏவுகணைகளை எவ்விதமான உயிரிழப்புக்களும் இன்றி அழிக்க முடிந்ததாகவும் அவர் குறி்ப்பிட்டார்.

இருப்பினும் அழிக்கப்பட்ட ஏவுகணைகளின் பகுதிகள் ரியாத் மற்றும் ஜிசானின் மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Thursday, 28 May 2020 - 8:15

பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 49 பேர் பலியாகியுள்ளனர்.   இதனடிப்படையில்... Read More

9 ஆண்டுகளுக்கு பின்னர்  விண்ணுக்கு..
Wednesday, 27 May 2020 - 22:37

9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை, இன்று... Read More

இந்தியாவின் உள்நாட்டு வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Monday, 25 May 2020 - 19:32

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த... Read More