நேற்று முதல் இயல்பு நிலைக்கு திரும்பும் வுஹான் நகரம்

Sunday, 29 March 2020 - 13:46

%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D
கொரோனா வைரஸ் உயிர்கொல்லி முதன் முதலாக தாக்கிய சீனாவின் வுஹான் நகரம், கடந்த இரண்டு மாத காலமாக தனிமை படுத்தப்பட்டிருந்த நிலைமை அகற்றப்பட்ட நிலையில் நேற்று முதல் மக்கள் வருகை தர ஆரம்பித்துள்ளனர்.

பயணிகள் தொடரூந்து மற்றும் பேருந்துகள் ஊடாக அதிக எண்ணிக்கையில் மக்கள் நேற்று முதல் வருகை தருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹூபே மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தது.

அவர்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணமாகியமை குறிப்பிடத்தக்கது.


உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Thursday, 28 May 2020 - 8:15

பிரேஷிலில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 49 பேர் பலியாகியுள்ளனர்.   இதனடிப்படையில்... Read More

9 ஆண்டுகளுக்கு பின்னர்  விண்ணுக்கு..
Wednesday, 27 May 2020 - 22:37

9 ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்களை, இன்று... Read More

இந்தியாவின் உள்நாட்டு வானூர்தி சேவைகள் மீண்டும் ஆரம்பம்
Monday, 25 May 2020 - 19:32

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த இரண்டு மாதங்களாக முடக்கப்பட்டிருந்த... Read More