ஜேர்மனியின் பொருளாதார பின்னடைவு காரணமாக தற்கொலை செய்து கொண்ட நிதியமைச்சர்..!

Sunday, 29 March 2020 - 22:14

%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%9F%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D..%21
ஜேர்மன் ஹெசி பிராந்தியத்தின் நிதி அமைச்சர் தோமஸ் ஷேபர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்டத்தின் பிரதமர் வொல்கர் பௌபியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜேர்மனியின் பொருளாதார பின்னடைவு குறித்து ஏற்பட்ட கவலை காரணமாக இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

54 வயதாக இவரது உடலம் தொடருந்து பாதைக்கு அருகாமையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆரம்ப விசாரணையில் இவர் தற்கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.

ஜேர்மனியின் பொருளாதார நகரமான பிரங்பர்ட்டைச் சேர்ந்த இவர் ஜேர்மனியின் பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு செயற்பாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கொரோனா வைரஸ்சால் உலகலாவிய ரீதியில் இதுவரை 32 ஆயிரத்து 155 பேர் பலியாகியுள்ளதுடன் 6 லட்சத்து 83 ஆயிரத்து 694 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது...!
Sunday, 31 May 2020 - 11:14

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள மருந்து வெற்றியளிக்கக்கூடிய... Read More

தந்தையை கொலை செய்த மகன்....! காணொளி
Sunday, 31 May 2020 - 11:52

அத்தனகடவல பகுதியில் தந்தை ஒருவரை கொலை செய்து விட்டு மகன்... Read More

காவல் துறை அதிகாரி உட்பட 4 பேர் கைது...!
Sunday, 31 May 2020 - 11:04

நபர் ஒருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தாக சந்தேகிக்கப்படும்... Read More