6 மாகாணத்தின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்..!

Monday, 30 March 2020 - 6:13

6+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D..%21
இன்றைய தினம் (30) பிற்பகல் 2 மணிக்கு சபரகமுவ, மேல், வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறையின் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் வரையில் மழை பெய்யலாம் எனவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் பெரும்பாலும் மழையுடனான காலநிலை காணப்படும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளைகளில் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் ....!
Sunday, 31 May 2020 - 12:56

வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ள... Read More

கொரோனாவுக்கு மருந்து கண்டுப்பிடிக்கப்பட்டது...!
Sunday, 31 May 2020 - 11:14

கொரோனா தொற்றுக்கு எதிராக சீனா தயாரித்துள்ள மருந்து வெற்றியளிக்கக்கூடிய... Read More

தந்தையை கொலை செய்த மகன்....! காணொளி
Sunday, 31 May 2020 - 11:52

அத்தனகடவல பகுதியில் தந்தை ஒருவரை கொலை செய்து விட்டு மகன்... Read More