கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளுக்காக வேலையற்ற பட்டதாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள தீர்மானம்..!

Monday, 30 March 2020 - 6:24

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D..%21
கொரோனா வைரஸ் ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக வேலையற்ற பட்டதாரிகளை சுகாதார சேவைகள் காரியாலயத்தின் சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே பிரதேச காரியாலயங்களில் சேவைக்கா வருகைத்தந்த பட்டதாரிகளுக்கு தற்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு எதிர்வரும் மே மாதமளவில் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் வேண்டுகோளுக்கு இணங்க கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சிற்கு உதவிகளை வழங்கும் முகமாக சுகாதார வைத்திய அதிகாரிகளின் காரியாலயங்களுக்கு தற்காலிகமா சேவையில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

காவற்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக இன்று (30) சுகாதார மருத்துவ அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


அடுத்த சில நாட்களில் அதிகளவான மழைவீழ்ச்சி (காணொளி)
Monday, 25 May 2020 - 22:49

நாட்டுக்கு மிக அருகில் உள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல்... Read More

விசேட விமானம் இடைநிறுத்தம்- கட்டாரில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு (காணொளி)
Monday, 25 May 2020 - 22:27

இலங்கைக்கான விமானம் இடைநிறுத்தப்பட்டதை தொடர்ந்து கட்டாரில்... Read More

மொத்த மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் குற்றச்சாட்டு (காணொளி)
Monday, 25 May 2020 - 22:02

இந்நாட்டில் அரிசி மாஃபியா என்பது பெரிய அளவிலான ஆலை உரிமையாளர்களின்... Read More