எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில்...!

Thursday, 09 April 2020 - 20:04

%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+16%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D...%21
செவனகல- கிரியிம்பன்வெவ பகுதியில் 13 வயது சிறுமியை கடத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேர் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியை சேர்ந்த சிறும் சந்தேக நபர்களால் பல முறை பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் சிறுமியின் உறவினர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..
Saturday, 06 June 2020 - 15:19

மாத்தளை - மஹவெல - மடவலவுல்பன - ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று... Read More

குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு
Saturday, 06 June 2020 - 14:39

கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை... Read More

காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கை... ஒரே இரவில்  432 பேர் கைது..
Saturday, 06 June 2020 - 14:38

இன்று காலை 05 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் மேல்... Read More