பொரளையில் வாகன விபத்து 3 பேர் காயம் (புகைப்படங்கள் - காணொளி)

Friday, 10 April 2020 - 16:52

%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+3+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+%28%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
பொரளை - சேனாநாயக்க சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

இரத்தினபுரி மருத்துவமனையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த நோயாளர் காவுகை வண்டி ஒன்றும் போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் மோதி இந்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் நோயாளர் காவுகை வண்டியின் சாரதி உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்த நிலையில் அவர்கள் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  உயர்ந்துள்ளது
Saturday, 06 June 2020 - 16:33

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 804 பேராக... Read More

ஒவ்வரு ஞாயிற்றுக்கிழமை நாட்களில் திறக்கப்படும்..
Saturday, 06 June 2020 - 16:10

கொழும்பு மெனிங் பொது சந்தை நாளைய தினம் தொடக்கம் மீண்டும்... Read More

பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்கள்..! படங்கள்
Saturday, 06 June 2020 - 15:19

மாத்தளை - மஹவெல - மடவல உல்பத - ஹதமுனகல பிரதேசத்தில் மரம் ஒன்று... Read More