சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 51 இலட்சத்துக்கும் அதிகம்...!

Thursday, 21 May 2020 - 20:15

%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A+%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88+51+%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D...%21
சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 51 லட்சத்து 12 ஆயிரத்து 326 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் சர்வதேச ரீதியில் 3 லட்சத்து 30 ஆயிரத்து 282 பேர் பலியாகியுள்ளனர்.

எவ்வாறாயினும் இதுவரையில் 20 லட்சத்து 39 ஆயிரத்து 291 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


நிலச்சரிவில் சிக்கி 21 பேர் உயிரிழப்பு
Wednesday, 03 June 2020 - 10:44

கனமழை காரணமாக இந்தியா -  அசாம் பிராந்தியத்தில்  ஏற்பட்ட... Read More

எபோலா வைரஸினால் 5 பேர் உயிரிழப்பு
Wednesday, 03 June 2020 - 8:12

கொங்கோ இராஜியத்தில் மீண்ம் இபோலா வைரஸ் பரவியுள்ள நிலையல்... Read More

அமெரிக்க அதிபரிடமிருந்து கடுமையான எச்சரிக்கை
Tuesday, 02 June 2020 - 19:16

அமெரிக்காவில் இடம்பெற்று வரும் போராட்டங்களை கட்டுப்படுத்துவதற்காக... Read More