அடுத்த இரண்டு நாட்களுக்கு அவதானம் மக்களே- காவல்துறை விடுக்கும் செய்தி (காணொளி)

Saturday, 23 May 2020 - 8:01

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF+%28%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%29
நாளை மற்றும் நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சுமார் 900 தடுப்புக்கள் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இன்று காலை ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பத்தரே விஸ்தரே” நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா
Wednesday, 03 June 2020 - 17:45

கொவிட் 19 என அழைக்கப்படும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட... Read More

தேர்தல்கள் ஆணைக்குழு-சுகாதார அதிகாரிகளிடையே விசேட கலந்துரையாடல்
Wednesday, 03 June 2020 - 17:53

பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு தேவையான சுகாதார... Read More

பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ள வெட்டுக்கிளிகளின் மாதிரிகள் (காணொளி)
Wednesday, 03 June 2020 - 17:45

குருநாகல் – மாவத்தகமவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர்... Read More