கொரோனாவுக்கு பிறகு குழந்தைகளுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு- பெற்றோர்களே எச்சரிக்கை..!

Saturday, 23 May 2020 - 11:27

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87+%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88..%21
கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதை தொடர்ந்து சிறுவர்களுக்கு கவசாகி என்ற நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு குழச்தை மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

5 வயதுக்கும் குறைவான சிறுவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இது குறித்து எமது செய்தி பிரிவுக்கு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர்களுக்கு 5 நாட்களுக்கு அதிகமாக காய்ச்சல் காணப்பட்டால் உடனடியாக மருத்துவரின் உதவியை நாடுமாறும் அவர் தெரிவித்துள்ளார்


சற்று முன்னர் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
Wednesday, 03 June 2020 - 18:12

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1710ஆக அதிகரித்துள்ளது.   இன்று... Read More

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்...
Wednesday, 03 June 2020 - 18:07

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்...இந்த செய்தியறிக்கையை You Tube வழியாக... Read More

அனைத்து வாக்களிப்பு நிலையங்களிலும் சுகாதார அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை
Wednesday, 03 June 2020 - 18:10

எதிர்வரும் பொதுத்தேரத்தலில் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களையும்... Read More