இறுதி கிரியைகள் இன்று....!

Saturday, 23 May 2020 - 16:32

%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81....%21
கொத்மலை பகுதியில் பெண் ஒருவரை காப்பாற்ற நீரிழ் குதித்து உயிரிழந்த ரிஷ்வான் என்பவரின் இறுதி கிரியைகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிரியைகள் லிதுல பகுதியில் உள்ள பொது மயான நிலையத்தில் இடமபெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


நீர் தேக்கமொன்றின் குதித்த பெண் ஒருவரை காப்பாற்ற முயற்சித்து அதே நீர தேக்கத்தில் குதித்த ரிஸ்வான் என்ற நபர் இரண்டு குழந்தைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு
Wednesday, 03 June 2020 - 16:42

வவுனியா - காத்தார்சின்னகுளம் - நான்காம் ஒழுங்கை பகுதியில்... Read More

நிதி நிறுவனங்களின் வீழ்ச்சிக்கான பொறுப்பை மத்திய வங்கியே ஏற்க வேண்டும்- பிரதமர்
Wednesday, 03 June 2020 - 16:06

இலங்கை மத்திய வங்கியின் கீழ் இயங்கி வரும் நிதி நிறுவனங்கள்... Read More

பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 424ஆக அதிகரிப்பு
Wednesday, 03 June 2020 - 15:25

நாட்டில் மேலும் 6 கடற்படையினர் கொவிட் 19 தொற்றில் இருந்து... Read More