சற்று முன்னர் மேலும் 10 பேருக்கு கொரோனா....!

Saturday, 23 May 2020 - 17:06

%E0%AE%9A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D+10+%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE....%21
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1078ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 1068 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 409 பேர் தொடர்ந்தும்  மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதேபோல், குறித்த வைரஸ் தொற்றில் இருந்து 660 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஜனாதிபதி செயலணிகள் இரண்டு ஸ்தாபனம்
Wednesday, 03 June 2020 - 18:33

பாதுகாப்பான நாடு, சட்டத்தை மதிக்கும் பண்பான மற்றும் ஒழுக்கமுள்ள... Read More

சற்று முன்னர் மேலும் 18 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்
Wednesday, 03 June 2020 - 18:12

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 1710ஆக அதிகரித்துள்ளது.   இன்று... Read More

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்...
Wednesday, 03 June 2020 - 18:07

6.55 மணிக்கான தலைப்பு செய்திகள்...இந்த செய்தியறிக்கையை You Tube வழியாக... Read More